சென்னையில் இருந்து இன்று விமானத்தில் போக முடியாது.. டிக்கெட் விலையை பாருங்க.. தலைசுற்றுதே

Share This Post Facebook Twitter Instagram Pinterest இதனால் சென்னையில் இருந்து இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள், சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதுமட்டுமின்றி தொடர் விடுமுறையையொட்டி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் விமானங்களில் டிக்கெட் கட்டணமும் கிடுகிடுவென அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கத்தை விட பலமடங்கு வரை விமான கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதோடு இந்த விமான கட்டணம் அவர்களின் தலையை […]
