இன்னைக்கு நம்ம முடிய நல்ல ஆரோக்கியமான முறையிலும் அடர்த்தியாகவும் நீளமாகவும் கருமையாகவும் வளர அதற்கு என்னென்ன ஊட்டச்சத்துக்களானது எந்த உணவில் இருக்கு அப்படின்னு நம்ம பாக்க போறோம் நாங்க இப்போ வெளியே போனா நாம எப்பவுமே பொதுவாக நம்முடைய உடம்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை 14 என்னென்ன ஊட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது கூட நிறைய பேருக்கு தெரியாமல் இருக்கும் வெளிப்புறமாக நாம் எவ்வளவு தான் நம்முடைய மூடிய நல்லா மெயின்டெயின் பண்ணி விட்டாலும் கூட தேவையான ஊட்டச் சத்துக்கள் முழுமையாக கிடைக்கும் போதுதான் முடி நல்ல ஆரோக்கியமான முறையில் கருமையான அடர்த்தியான நல்ல நீளமாக வளரும் கூந்தல் வளர்ச்சிக்கு அடிப்படை ஆதாரமே ஒரு தந்தம் புரதச்சத்து வந்து முட்டையில் தான் ரொம்ப அதிகமா இருக்கும்.
முட்டையோட வெள்ளைக் கருவில் இருக்கக்கூடிய ஆல்பம் எனப்படுகிற புரதம் மோடியோட வளர் நல்ல ஊக்குவிக்கிறது அது மட்டும் இல்லைங்க முடி உதிர்வது நல்ல கண்ட்ரோல் பண்ணி முடி நல்லா வேகமா நீளமாக வளர உதவும் முட்டை நான் ரெகுலரா எடுக்கும்போது விட்டமின் பி ஏ டி மற்றும் விட்டமின் பி2 மற்றும் பயோடின் போன்ற இன்றியமையாத சத்துக்களில் நம்முடைய உடலுக்கும் கூந்தலுக்கும் கிடைக்கும்போது முடியோட வளர்ச்சியை பத்தி நாம கவலைப்படவே தேவையில்லை புரதச்சத்து காக முட்டை எடுக்கும்போது பிராய்லர் கோழி முட்டைகளை தவிர்த்திடல் நாட்டு கோழி முட்டைய எடுத்துக்கோங்க அது இன்னும் உங்களுக்கு கூடுதல் பலனை கொடுக்கும் அடுத்த தான் நம்முடைய கூந்தல் வளர்ச்சிக்கு நாம் எடுக்கக்கூடிய எழுதுவது உலர்ந்த பருப்புகள் நிறைய பேர் இருப்பார்கள் என முடிவெடுத்து அப்டேட் கொத்துக்கொத்தாக குடும்பம் இது எதனால் அப்படி கூடாது அப்படின்னு கேட்டீங்கன்னா ஓடிவந்து வாழ்வெல்லாம் இருக்கிறதாம் முடி கொட்டாமல் நல்ல வலிமையை வச்சுக்குறதுக்கு புரோட்டின் இரும்பு சத்து புரோட்டீன் விட்டமின் சத்து இதெல்லாம் தேவையா இது எல்லாமே உலர் பருப்புகளை நிறையவே இருக்கும் அதனால் அந்த பருப்புகள் பாதாம் வால்நட் அத்திப்பழம் உலர் திராட்சை இது மாதிரி எல்லாம் கலந்து ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்துட்டு வரும்போதும் 50 வயசு ஆனா கூட நரை முடி எதுவுமே இல்லாத அழகான ஆரோக்கியமான கூந்தல் கிடைக்கும் நம்முடைய அன்றாட உணவு ஆளி விதை சூரியகாந்தி விதை பூசணி விதை இதுமாதிரி உணவுகளையும் எடுத்துக் கொண்டால் இது நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் இல்லைங்க கூந்தல் ஆரோக்கியத்துக்கு எக்கச்சக்கமான சத்துகளை அள்ளித் தருபவள் டெய்லி இடத்துக்கும் போது தலை முடி கொட்டுவது நல்ல கண்ட்ரோலில் முடி நன்கு அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்
இந்த விதைகளில் ஜிங்க் பொட்டாசியம் தாமிரம் கால்சியம் மெக்னீசியம் விட்டமின் பி விட்டமின் ஈ புரோட்டீன் மற்றும் இரும்பு சத்து நிறைய இருப்பதால் டெய்லி ஒரு ஒரு டீஸ்பூன் அளவிற்காவது இந்த விதைகளை நீங்க உங்களுடைய உணவில் எடுத்துக்கோங்க நம்முடைய அன்றாட உணவில் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கணங்களும் எல்லா கீரைகளில் இரும்புச்சத்து கால்சியம் விட்டமின் இதெல்லாம் அதிகமா இருக்கும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளுங்கள் நிறைய பேருக்கு பார்த்தால் முடி அதிகம் கொட்டும் முடி கொற்ற பிரச்சன அதிகமா இருந்ததால அதுக்கு முக்கியமான காரணமே நம்ம உடம்புல ஹீமோகுளோபின் கம்மியா இருக்கும் இரும்பு சத்து குறைவாக இருந்தால் இந்த இரண்டையும் சரி பண்றது அதிகமா எடுத்துக்கணும் கீரைகளில் இரும்புச்சத்து கால்சியம் விட்டமின் இதெல்லாம் நிறைந்திருக்கும் குறிப்பாக கூந்தல் வளர்ச்சிக்காக அப்படி என்றால் பசலைக்கீரையை உங்களுடைய உணவில் நீங்கள் அடுத்ததா அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு நிறைய பழங்கள் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளும் நெல்லிக்காய் ஆரஞ்சு பழம் எலுமிச்சம்பழம் இது மாதிரி படங்களை அதிகமா எடுத்துக்கோங்க காய்கறிகள் காளான் குடைமிளகாய் ப்ராக்கோலி சர்க்கரைவள்ளிக் கிழங்கு பருப்பு பீன்ஸ் இதுமாதிரி ஏதாவது நடக்கும் போது நமக்கு நல்ல அடர்த்தியான கூந்தல் இருக்கும் அடுத்ததாக நம்முடைய அன்றாட உணவில் கறிவேப்பிலையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் நரைமுடி எதுவுமே இல்லாத கருமையான அடர்த்தியான கூந்தல் அதிகம் கருவேப்பிலை காலங்காலமா நமக்கு பயன்படும் கருவேப்பிலையில் ஃபோலிக் அமிலம் விட்டமின் சத்து இதெல்லாம் அதிகமா இருக்கும் கருவேப்பிலை நம்முடைய முடியுடன் வேர் பகுதிக்கே நல்ல வலிமையுடன் நல்ல கருமையான அடர்த்தியான கூந்தல் வளர உதவியாக இருக்கும்.
டெய்லி காலையில எழுந்தவுடனே ஒரு 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் சாப்பிட்டு வந்துட்டு இருந்தோம் என்றால் நமக்கு 60 வயசு ஆனா கூட நமக்கு மூடி எதுவுமே நாளைக்கும் நல்ல அருமையா இருக்கும் அடுத்ததாக நாட்டினர் வந்து நம்முடைய கண்களுக்கும் நம்முடைய சருமத்துக்கும் எந்த அளவுக்கு நல்லதோ அதே அளவு நம்முடைய முடி வளர்ச்சிக்கும் இது நல்லது அல்ல உள்ள விட்டமின் சத்துக்கள் வந்து நம்முடைய முடிவிடம் வேர் பகுதிக்கு தேவையான சத்துக்களை வளர்ந்தது கரோட்டின் மோடியோட வளர்ச்சியை ஆரோக்கியமான விதத்தில் தூண்டிவிடுதல் அதுமட்டுமில்லாமல் கேரட் வந்து நம்முடைய அந்தரங்கமும் நல்ல ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுவது இதர வளர டெய்லி ஒரு கேரட்டை நம்முடைய முடி வளர்ச்சிக்கும் நம்ம பச்சையாக சாப்பிடுவது வந்து ரொம்ப நல்லது அடுத்த தான் நம்முடைய உணவில் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும் நம்முடைய சருமத்துக்கும் கூந்தலுக்கும் நிறத்தைக் கொடுக்கிறது மெலனின் அப்படிங்கிற ஒரு நிறமி தான் இந்த மெலனின் உற்பத்தி குறையும் போதுதான் கூந்தல் வந்து தன்னுடைய கருமை நிறத்தை இழந்து வெள்ளையாக மாற ஆரம்பிக்கும் மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் போது நம்முடைய கூந்தல் வந்த எப்பவுமே நல்லா அருமையா இருக்கும் ஓட்ஸில் உள்ள சத்துக்கள் வந்து மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது ஆனால் நம்முடைய நல்ல கருமங்கள் அதனால உங்களுடைய அன்றாட உணவில் ஆஃ ஓட்ஸ் கலந்த உணவுகளை அதிகமா எடுத்துக்கோங்க நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நாம எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே மாதிரியே நம்முடைய கூந்தல் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தல் எந்த மாதிரி உணவுகளை அதிகமா எடுக்கும் போது நம்முடைய கூந்தல் வந்து இயற்கையாகவே நல்ல கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர ஆரம்பிக்கும் இந்த வீடியோ உங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்